Advertisment

வாத்துகளை வேட்டையாடும் நரியை பயமுறுத்தும் நாய்... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாத்துகளை வேட்டையாடும் நரியை பயமுறுத்தும் நாய் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடிதான்.

author-image
WebDesk
New Update
Dog 1

வாத்துகளை வேட்டையாடும் நரியை பயமுறுத்தும் நாய்... 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Bright Side

Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்களை ஏமாற்றும் கடினமான சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் மனதைக் கவரும் புதிர். நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்க்க முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.

Advertisment

Dog 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாத்துகளை வேட்டையாடும் நரியை பயமுறுத்தும் நாய் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடிதான். ஏனென்றால், இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால், முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்றால் புரியவில்லையா? தமிழில் சொல்வதென்றால் ஒளியியல் மாயை என்கிறார்கள். அதாவது, ஒரு காட்சியை பொதுவாக மனிதர்கள் அதன் முழு விவரத்துடன் பார்த்து உணர்வதில்லை. அதில் விவரங்களை, சிறிய பொருட்களை கவனிப்பதில்லை. ஆனால், உற்று நோக்கும்போதுதான் அதை தெரிந்து கொள்கிறார்கள்.  அந்த வகையில் ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு மாயாஜாலப் புதிர்தான். 

Dog 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஓவியத்தில் வீட்டு வாசலில் மேயும் வாத்துகளில் ஒன்றை ஒரு நரி வந்து பிடித்துச் செல்கிறது.  வாத்துகளை வேட்டையாடும் நரியை அங்கே காவலுக்கு இருக்கும் ஒரு நாய் பயமுறுத்துகிறது. அந்த நாய் எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. உங்கள் கண்களை ஏமாற்றும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 5 நொடிகளில் நாயைக் கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடிதான். ஆனால், ஸ்மார்ட்டாக யோசித்து கூர்மையாகத் தேடிப் பார்த்தால், கண்டுபிடிக்கலாம்.

இந்த படத்தில் நாயைத் தேடத் தொடங்கியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு மாயாஜாலம், தந்திரம், கண்கட்டி வித்தை, ஏமாற்று வேலை என புரிந்துகொண்டிருப்பீர்கள்.

ஆனாலும், பலே கில்லாடிகள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள். 

Dog 2

ஒருவேளை நீங்கள் இன்னும் நாயைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். நாய் தரையில்தான் இருக்க வேண்டும் என்றில்லை கூரையிலும் இருக்கலாம், கூர்மையாகப் பாருங்கள் நாயை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். 

இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Dog 3

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment