scorecardresearch

மறைந்திருக்கும் கழுகு… சாதாரணமாக சிக்காது… 20 நொடிகளில் கழுகுக் கண்கொண்டு கண்டுபிடிங்க

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு கழுகு மறைந்திருக்கிறது. அதை சாதாரணமாகத் தேடினால் சிக்காது. 20 நொடிகளில் கழுகுக் கண்கொண்டு தேடிக் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது.

மறைந்திருக்கும் கழுகு… சாதாரணமாக சிக்காது… 20 நொடிகளில் கழுகுக் கண்கொண்டு கண்டுபிடிங்க

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களைன் அடிக்‌ஷனாகி இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு தந்திரம்; ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் புதிர் விளையாட்டு. ஆனால், அது உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவர் ஒரு படத்தை எப்படி பார்த்து உணர்கிறார். எந்த கோணத்தில் பார்க்க பழக்கப்பட்டிருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு கழுகு மறைந்திருக்கிறது. அதை சாதாரணமாகத் தேடினால் சிக்காது. 20 நொடிகளில் கழுகுக் கண்கொண்டு தேடிக் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற புதிர்களாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் ரீதியாக ஆளுமையையும் குறிப்பிடுகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு விண்டேஜ் படம். யூடியுபில் வெளியாகி உள்ளது. அழகான பளிங்குபோன்ற நீர் நிறைந்த ஏரி, அருகே ஒரு பசுமையான மலை, கடும் பாறைகள் நிறைந்த இன்னொரு மலை காணப்படுகிறது. இந்த அழகான இயற்கை சூழ்படத்தில், ஒரு கழுகு மறைந்திருக்கிறது. அந்த கழுகை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மறைந்திருக்கும் கழுகுவை சாதாரணமாகத் தேடினால் பார்வைக்கு சிக்காது. ஆனால், கழுகுக் கண்கொண்டு தேடினால் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். அதனால், நீங்கள் கழுகுக் கண்கொண்டு தேடிப்பாருங்கள். அப்போதாவது மறைந்திருக்கும் கழுகு தெரியுதா என்று பாருங்கள்.

கழுகு பறவை இனத்தைச் சேர்ந்தது. அதுமட்டுமல்ல, கழுகு என்பது ஆதிக்கத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் கழுகை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 20 நொடிகளுக்குள் கழுகுவை கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, உங்களால் கழுகைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கழுகு போல கவனமாகப் பாருங்கள். கழுகுவை கச்சிதமாக கண்டுபிடித்துவிடலாம்.

இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் கழுகுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக கழுகு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden eagle in this photo within 20 seconds