/tamil-ie/media/media_files/uploads/2023/07/elephant-doll-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்பார்வை உண்மையில் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழப்பமானவை. அவற்றில் சில நமது மூளையின் எந்தப் பகுதி செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன, சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/elephant-doll-1-1.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தொப்பி அணிந்த யானை பொம்மைகளுக்கு இடையே தொப்பி அணியாத யானை பொம்மை எங்கே இருக்கிறது என 8 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களுக்கு மிகவும் ஒரு பிடித்தமான சவாலாக உள்ளது. சிங்கம், புலி, கரடி, யானை, பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்றால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடுகிறார்கள். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது. இந்த இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட், ஆளுமையை குறிப்பிடுவதற்கு, உளவியல் டெஸ்ட், இணையப் புதிர் என பல வகைகளாக உள்ளன. அதிலும், படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்கும் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலும் மிகவும் சுவாரசியமானது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/elephant-doll-1-2.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Freshershlive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தொப்பி அணிந்த யானை பொம்மைகளுக்கு இடையே மறைந்திருக்கும் தொப்பி அணியாத யானை பொம்மையைக் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் தொப்பி அணிந்த யானை பொம்மைகளுக்கு இடையே மறைந்திருக்கும் தொப்பி அணியாத யானை பொம்மையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள தொப்பி அணியாத யானை பொம்மையை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். தொப்பி அணியாத யானை பொம்மை எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மூன்றாவது வரிசையில் கவனமாகப் பாருங்கள். தொப்பி அணியாத யானை பொம்மையைப் பட்டென கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் தொப்பி அணியாத யானை பொம்மையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, தொப்பி அணியாத யானை பொம்மை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/elephant-doll-2.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.