Advertisment

ஓவியத்தில் மறைந்திருக்கும் யானை... 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானை எங்கே இருக்கிறது என்று 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆனால், அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ்.

author-image
WebDesk
New Update
Elephant

Optical illusion challenge Pic Credit: themindsjournal.com

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூலம் விதவிதமான சவால்கள் விடுக்கப்படுகிறது. ஒரு படத்தில் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை பறவைகளைத் தேடுங்கள் என்று சவால் விடுக்கப்படுகிறது. மற்றொரு படத்தில், இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிந்தது எது என்று சவால் விடப்படுகிறது. முதலில் என்ன பார்த்தீர்கள் இதுதான் உங்கள் குணாதிசயம் என்று இன்னொரு வகையான ஆப்டிகல் இல்யூஷன் இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல விதமாக இருக்கின்றன.

Advertisment

Elephant

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் மறைந்திருக்கும் யானையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ்.  நீங்க செம ஸ்பீடு என்பதை காட்டுவதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தினமும் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரசியங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சுவாரசியங்களுக்கும் த்ரில்லிங்குக்கும் பஞ்சம் இல்லாதது ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால். மாயாஜாலம், மேஜிக், குழப்பம், சுவாரசியம், த்ரில்லிங், தேடல், பாராட்டு, உற்சாகம் என பல அனுபவங்களைக் கொடுக்கிறது. இந்த அனுபவங்கள் எல்லாம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளை கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்கள்.

Ele

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம் themindsjournal.com வெளியாகி உள்ளது. இந்த பின்னணியில் மலைகள், மரங்கள் இருக்க ஓவியத்தில் பாறைகளின் குவியல்கள், ஒரு நீரூற்று இருக்கிறது. ஆனால், இந்த ஓவியத்தில் ஒரு யானை  மறைந்திருக்கிறது. இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் யானையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பரவைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ். ஏனென்றால், இது கடினமான சவால் இருக்கிறது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்துள்ள யானையை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் நிஜமாவே செம ஸ்பீடுதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Ele

ஒருவேளை உங்களால் இன்னும் யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். யானை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். பாறைகளின் குவியல்களில் கவனமாகப் பாருங்கள். யானை தெரியும்.

இப்போது யானை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த யானையை அடையாளம் காண முடியவில்லை என்றால் யானை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Elep

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment