scorecardresearch

இந்த படத்தில் ஒரு யானை மறைந்திருக்கிறது… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் யானையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி.

இந்த படத்தில் ஒரு யானை மறைந்திருக்கிறது… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக் கணக்கானோர் வெறித்தனமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷனில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று கொஞ்சம் தேடிப் பாருங்கள். நீங்களும் அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போவீர்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் யானையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இன்று நேற்று உருவானது அல்ல. ஆப்டிகல் இல்யூஷன் பற்றி மனிதன் எப்போதில் இருந்து அறிந்திருக்கிறான் என்றால், கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் வேலைப்பாடுகள் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஓடும் நதி அருகே பார்த்துக்கொண்டிருக்கும்போது நிலப் பரப்பு நகர்வதைப் போன்ற தோற்றத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பல பழமையான சிற்பங்களை ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம். அதனால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது புதுமையான ஒன்றல்ல.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு குளத்தின் கரையில் வாத்துகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. அக்கரையில் வீடுகள், விடுதிகள், கட்டிடங்கள் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த படத்தில் ஒரு யானை இருக்கிறது. ஆனால், அந்த யானை மேலோட்டமாகப் பார்க்கும்போது அடையாளம் காண முடியாது. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடிப் பார்த்தால்தான் யானையைக் கண்டுபிடிக்க முடியும். அதனால், இந்த படத்தில் மறைந்திருக்கும் யானையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. ஏனென்றால், பலரும் இந்த படத்தில் யானையே இல்லை என்கிறார்கள். ஆனால், யானை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள யானையை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சிறுத்தை எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் அக்கரையில் கவனமாகப் பாருங்கள். யானை தென்படும். உடனே பிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் யானையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, யானை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden elephant in this picture within 15 seconds you are gilli