சொகுசு பங்களா தோட்டத்தில் மறைந்திருக்கும் யானை... 3 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஸ்மார்ட்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சொகுசு பங்களா தோட்டத்தில் மறைந்திருக்கும் யானையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சொகுசு பங்களா தோட்டத்தில் மறைந்திருக்கும் யானையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Elephant 1

Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள், வெறித்தனமாக விடையைத் தேடுகிறார்கள். 

Advertisment

Elephant 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சொகுசு பங்களா தோட்டத்தில் மறைந்திருக்கும் யானையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஸ்மார்ட். ஏனென்றால், இது மிகவும் எளிதானது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் முதல் பார்வையில் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்பது போல இருக்கும் ஆனால், தேடத் தொடங்கினால், தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு மிகவும் சவாலாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றது நெட்டிசன்கள் உடனே பரபரப்பாகி தேடத் தொடங்கி விடுகிறார்கள். நெட்டிசன்கள் மட்டுமல்ல சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை விரும்பி ஏற்றுக்கொண்டு மறைந்திருக்கும் விலங்கைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

Advertisment
Advertisements

Elephant 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுக்கு பயன்படுத்துகிறோம்.  இந்த படத்தில் சொகுசு பங்களா தோட்டத்தில் மறைந்திருக்கும் யானையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஸ்மார்ட். ஏனென்றால், இது மிகவும் எளிதானது.

இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் செம ஸ்மார்ட்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் இன்னும் யானையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். யானை தெரியும். 

நீங்கள் இன்னும் மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அந்த யானை எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: