New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் சிந்தனைத் திறனை, கவனிக்கும் திறனை, கூர்மையான பார்வைத் திறனை கண்டுபிடிப்பதற்கான சோதனை இது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானை எங்கே இருக்கிறது என 2 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடிதான். நீங்கள் பலே கில்லாடி என்று நிரூபியுங்கள். இது உங்களுக்கான நேரம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை மந்திரமில்லை. ஆனால், அது உங்கள் பார்வைக் கோணத்தை வைத்து செய்யப்பட்ட ஒரு கண்கட்டி வித்தை. எல்லாமே இருக்கும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமே தெரியாது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், அப்படி ஒன்றும் பெரிய சவால் எல்லாம் இல்லை என்பதை தெரிந்துகொள்வீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. ஒருமுறை தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு உங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. அது போலத்தான், இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூகவ வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மின் கொத்தி பறவை அமர்ந்திருக்கிறது. அதே நேரத்தில், இந்த படத்தில் யானை எங்கே இருக்கிறது என 2 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடிதான். நீங்கள் பலே கில்லாடி என்று நிரூபியுங்கள். இது உங்களுக்கான நேரம்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் இந்த படத்தில் யானை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். உண்மையில் இந்த படத்தில் யானை இருக்கிறது என விடையைக் கூறுகிறோம். யானை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். மீன் கொத்திப் பறவைக்கு பின்னணியில் இருப்பது யானைதான். நன்றாக உற்றுப் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.