Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூலம் விதவிதமான சவால்கள் விடுக்கப்படுகிறது. ஒரு படத்தில் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை பறவைகளைத் தேடுங்கள் என்று சவால் விடுக்கப்படுகிறது. மற்றொரு படத்தில், இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிந்தது எது என்று சவால் விடப்படுகிறது. முதலில் என்ன பார்த்தீர்கள் இதுதான் உங்கள் குணாதிசயம் என்று இன்னொரு வகையான் ஆப்டிகல் இல்யூஷன் இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல விதமாக இருக்கின்றன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு யானை இருக்கிறது? அந்த யானை எங்கே இருக்கிறது என்று 17 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆனால், ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தினமும் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரசியங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சுவாரசியங்களுக்கும் த்ரில்லிங்குக்கும் பஞ்சம் இல்லாதது ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால். மாயாஜாலம், மேஜிக், குழப்பம், சுவாரசியம், த்ரில்லிங், தேடல், பாராட்டு, உற்சாகம் என பல அனுபவங்களைக் கொடுக்கிறது. இந்த அனுபவங்கள் எல்லாம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளை கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காவில் ஒரு குடும்பத்தினர் அமர்ந்து மகிழ்ச்சியாக அளவளாவிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பெண் தனது செல்லமான வளர்ப்பு நாய்களை நடைபயிற்சி அழைத்துச் செல்கிறார். அருகே அடுக்குமாடி கட்டிடங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் யானை எங்கே மறைந்திருக்கிறது என்று 17 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பரவைக்கு சவால் விடப்படுகிறது. யானையை 17 நொடிகளில் ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்துள்ள யானையை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓபன் சேலஞ்சில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். யானை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். நிஜமான யானை அல்ல. அது இல்யூஷன் செய்யப்பட்ட யானை.
இப்போது யானை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த யானையை அடையாளம் காண முடியவில்லை என்றால் யானை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.