Advertisment

புற்கள் மேயும் குதிரை... கண்காணிக்கும் மனித முகம் எங்கே? 11 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இந்த புதிய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் குதிரையை கண்காணிக்கும் மனித முகம் எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Man 2

புற்கள் மேயும் குதிரை கண்காணிக்கும் மனித முகத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion game: மனதை மருளச் செய்யும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒன்றாகவும் உற்று கவனிக்கும்போது வேறொன்றாகவும் தெரியும் மாயையில் நம்மை திகைக்க வைக்கின்றன. அத்துடன், நமது ஆளுமையையும் குறிக்கிறது என்றால் நம்புங்கள்.

Advertisment

 Man 1

இந்த புதிய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புற்களை மேய்ந்துகொண்டிருக்கும் குதிரையை கண்காணிக்கும் மனித முகம் எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடபடுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்த்ததும் மனதை திகைக்க வைக்கும். இந்த படம் உங்களுடைய தேடும் வேகத்தையும் யோசிக்கும் திறனையும் சோதனை செய்யும். இந்த ஆப்டிகல் இல்யூஷன்படத்தைப் பார்த்து, நீங்கள் சவால்களைத் தீர்க்கும்போது உங்கள் திறனைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எங்கும் நிறைந்திருக்கிறது. முடிவில்லா குழப்பத்தை ஏற்படுத்தி நெட்டிசனளை காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி தருகிற விஷயமாக இருக்கிறது.

Man 2

இந்த புதிய ஆப்டிகல் இல்யூஷன் படம் Jagran Josh தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் புற்கள்  மேய்ந்துகொண்டிருக்கும் குதிரையை கண்காணிக்கும் மனித முகம் எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடபடுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். இது மிகவும் கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள். முயன்றால் முடியாதது இல்லை.

ஜீனியஸ்கள் இந்த படத்தில் புற்கள் மேய்ந்து கொண்டிருக்கும் குதிரையை கண்காணிக்கும் மனித முகத்தை 11 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். உங்களுக்கு பாரட்டுகள். நீங்கள் ஜீனியஸ்தான்.

Man 2

ஆனாலும், சிலர் மனித முகம் எங்கே இருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். குதிரையே மனித முகமகாவும் இருக்கலாம். ஆனால், அது நீங்கள் பார்க்கும் கோணத்தைப் பொருத்தது.

நீங்கள் இப்போது  புற்கள் மேய்ந்து கொண்டிருக்கும் குதிரையை கண்காணிக்கும் மனித முகத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். மனித முகம் எங்கே இருக்கிறது. அதை எந்த கோணத்தில் பார்க்க வேண்டும் என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Man 3

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment