New Update
/indian-express-tamil/media/media_files/7YCIJLdie9PLiydNiesV.jpg)
மரத்தின் ஓரம் நிற்கும் கர்ப்பிணிப் பெண் படத்தில் மறைந்திருக்கும் முகத்தை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Pinterest
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தின் ஓரம் நிற்கும் கர்ப்பிணிப் பெண் ஓவியத்தில் மறைந்திருக்கும் முகத்தை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்.
மரத்தின் ஓரம் நிற்கும் கர்ப்பிணிப் பெண் படத்தில் மறைந்திருக்கும் முகத்தை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Pinterest
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூலம் விதவிதமான சவால்கள் விடுக்கப்படுகிறது. ஒரு படத்தில் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை பறவைகளைத் தேடுங்கள் என்று சவால் விடுக்கப்படுகிறது. மற்றொரு படத்தில், இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிந்தது எது என்று சவால் விடப்படுகிறது. முதலில் என்ன பார்த்தீர்கள் இதுதான் உங்கள் குணாதிசயம் என்று இன்னொரு வகையான் ஆப்டிகல் இல்யூஷன் இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல விதமாக இருக்கின்றன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தின் ஓரம் நிற்கும் கர்ப்பிணிப் பெண் ஓவியத்தில் மறைந்திருக்கும் முகத்தை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர். மிகவும் எளிதான சவால் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தினமும் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரசியங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சுவாரசியங்களுக்கும் த்ரில்லிங்குக்கும் பஞ்சம் இல்லாதது ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால். மாயாஜாலம், மேஜிக், குழப்பம், சுவாரசியம், த்ரில்லிங், தேடல், பாராட்டு, உற்சாகம் என பல அனுபவங்களைக் கொடுக்கிறது. இந்த அனுபவங்கள் எல்லாம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளை கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஓவியம் சர்ரியலிச ஓவியமான இந்த ஓவியத்தை ரஷ்ய ஓவியர் இகோர் லைசென்கோ வரைந்த விண்டேஜ் ஓவியம் இது. இந்த ஓவியத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் மரத்தின் ஓரம் சாய்ந்து நின்றுகொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஒரு முகம் மறைந்திருக்கிறது. அந்த முகம் எங்கே இருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உனஙகள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மரத்தின் ஓரம் நிற்கும் கர்ப்பிணிப் பெண் ஓவியத்தில் மறைந்திருக்கும் முகத்தை 3 நொடிகளில் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் நிஜமாவே மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் மறைந்திருக்கும் முகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை தலைகீழாகப் பாருங்கள். மறைந்திருக்கும் முகம் தெரியலாம்.
இப்போது மறைந்திருக்கும் முகம் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் மறைந்திருக்கும் முகத்தை அடையாளம் காண முடியவில்லை என்றால், மறைந்திருக்கும் முகம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.