Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதைவிட சுனாமி போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மறைந்திருக்கும் மாய முகங்கள் எத்தனை இருக்கிறது என்று 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் வின்னர்.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக பரவி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டில் மயங்காதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லாத் தரப்பு நெட்டிசன்களையும் கவர்ந்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் புது அடிக்ஷனாகி இருக்கிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்ட மனித முகங்கள் மறைந்திருக்கிறது. அப்படி மறைந்திருக்கும் மாய முகங்கள் எத்தனை என்று 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் வின்னர். ஏனென்றால், மாயமுகங்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள மாய முகங்களைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள் வின்னர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

நீங்கள் கண்டுபிடித்த மாய முகங்களின் எண்ணிக்கை சரிதானா என்ற சந்தேகம் உள்ளதா? கவலைப்பட வேண்டாம். எத்தனை முகங்கள் இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”