Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை, ஆனால் உங்கள் மனதைக் குழப்பும், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்களை ஈர்க்கும் காந்தம். நீங்களும் ஒருமுறை விளையாடி முயற்சி செய்து பாருங்கள் சுவாரசியத்தில் மூழ்கிப்போவீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனையும் நாயும் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்ட மீன் எங்கே இருக்கிறது என தேடுகின்றன. அறையில் மீன் எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயத் தோற்றம் என்றும் அழைக்கப்படுகிறது, இது காட்சி உணர்வில் உள்ள காட்சி அமைப்பால் ஏற்படும் ஒரு வகையான மாயையாகும். அவை காட்சி உணர்வால் வகைப்படுத்தப்படுகின்றன. இது யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. எளிமையான சொற்களில் சொல்வதென்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மாயையாகும். அதில் நாம் நம் கண்களால் பார்த்த காட்சி அல்லது படத்தை தெளிவாக உணர முடியாது. அந்த படத்தால் அல்லது காட்சியால் நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது எளிதில் ஏமாற்றப்படுகிறோம். அவ்வளவுதான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பூனையும் நாயும் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்ட மீன் எங்கே இருக்கிறது என தேடுகின்றன. அறையில் மீன் எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், அறைக்குள் மறைத்து வைக்கப்பட்ட மீன் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள்தான் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அறைக்குள் மீன் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். அது நிஜ மீன் இல்லை, மீன் படம் மட்டுமே குடத்தின் மீது கவனமாகப் பாருங்கள், மீன் கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் மிக எளிதாக மீனைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக மீன் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.