Advertisment

புலிகளுக்கு இடையே 4 பூனைகள்… 20 நொடிகளில் கண்டுபிடித்தால் ப்ரில்லியண்ட்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யுஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நீங்கள் ப்ரில்லியண்ட்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகள் இல்யூஷன் வைரல், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களில் சுனாமி போல பாய்ந்து வருகிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் திக்குமுக்காடி திணறிப் போகிறார்கள். விடை கண்டுபிடிக்கும்போது அளவில்லாத உற்சாகம் அடைகிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யுஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நீங்கள் ப்ரில்லியண்ட். ட்ரை பண்ணி பாருங்க.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் முதலில் பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும், விடை கண்டுபிடிக்க தேடத் தொடங்கினால், குழப்பத்தில் சிக்கிக் கொள்வீர்கள், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும், விடையைக் கண்டுபிடித்தால் உற்சாகம் கரைபுரளும். நீங்கள் வேண்டுமானால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை எதிர்கொண்டு பாருங்கள். ஆச்சரியத்திலும் சுவாரசியத்திலும் வியந்து போவீர்கள்.

publive-image

இந்த படத்தில் புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாரட்டுகள். வாழ்த்துகள்.

ஒருவேளை உங்களால் 20 நொடிகளுக்குள் 4 பூனைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாகத் தேடிப் பாருங்கள்.

இன்னும் உங்களால் 4 பூனைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக இங்கே விடை தருகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment