Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களைன் அடிக்ஷனாகி இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு தந்திரம்; ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் புதிர் விளையாட்டு. ஆனால், அது உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவர் ஒரு படத்தை எப்படி பார்த்து உணர்கிறார். எந்த கோணத்தில் பார்க்க பழக்கப்பட்டிருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எலும்புக் கூடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் பிஸ்தா. நீங்கள் பிஸ்தா என்பதை என்பதை நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற புதிர்களாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் ரீதியாக ஆளுமையையும் குறிப்பிடுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இவர் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் பிரபலமானவர். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எலும்புக் கூடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் பிஸ்தா. நீங்கள் பிஸ்தா என்பதை என்பதை நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள்.
இந்த படத்தில் எலும்புக் கூடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளை சாதாரணமாகத் தேடினால் பார்வைக்கு சிக்காது. ஆனால், புத்திசாலித் தனமாகத் தேடினால் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். அதனால், நீங்கள் கூர்மையான பார்வையுடன் தேடிப்பாருங்கள். அப்போதாவது மறைந்திருக்கும் 4 பூனை தெரியுதா என்று பாருங்கள்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் பிஸ்தாதான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் 2, 3 பூனைகளை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது என்று கூறுகிறார்கள். சிலர் பூனைகளே இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் எலும்புக் கூடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகள் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.