Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக் கணக்கானோர் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். ஒருமுறை நீங்களும் ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்த்துவிட்டால், அதற்கு பிறகு, உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும் இந்த சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் அடிக்ஷன்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு இடிந்த கட்டிடத்தில் மறைந்துள்ள நரியை 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இடிந்த கட்டிடத்திற்குள் ஒரு நரி மறைந்திருக்கிறது. அந்த நரி எங்கேஎ மறைந்திருக்கிறது என 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். தந்திரக்கார விலங்காக அறியப்படும் நரியை தந்திரமாகத் தேடுங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் நரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நரி எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் நடுவில் பாருங்கள்.
இப்போது நரி எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் நரியை அடையாளம் காணவில்லை என்றால் நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.