scorecardresearch

வாத்துகளை குறிவைக்கும் நரி… 7 நொடிகளில் கண்டுபிடிச்சு காப்பாற்றினால் நீங்க ஹீரோ!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில் இந்த ஓவியத்தில் உள்ள வாத்துகளை குறி வைக்கும் நரியை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹீரோ.

வாத்துகளை குறிவைக்கும் நரி… 7 நொடிகளில் கண்டுபிடிச்சு காப்பாற்றினால் நீங்க ஹீரோ!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதைவிட சுனாமி போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு ராட்சத காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில் இந்த ஓவியத்தில் உள்ள வாத்துகளை குறி வைக்கும் நரியை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹீரோ. நீங்கள் ஹீரோ என்பதை நிரூபியுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக பரவி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டில் மயங்காதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லாத் தரப்பு நெட்டிசன்களையும் கவர்ந்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் புது அடிக்‌ஷனாகி இருக்கிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள கோட்டோவியத்தில் வாத்துகளைப் பிடிக்க ஒரு நரி குறிவைக்கிறது. அந்த நரி எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிச்சு வாத்துகளைக் காப்பாற்ற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்து வாத்துகளைக் காப்பாற்றினால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹீரோ. ஏனென்றால், நரியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. நீங்க ஹீரோ என்பதை நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் வாத்துகளைக் குறிவைக்கும் நரியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள் ஹீரோதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள நரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நரி எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மரத்தின் மேல் கவனமாகப் பாருங்கள். நரியைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் நரியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இந்த படத்தில் நரியே இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, நரி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden fox in this image within 7 seconds you are hero