Advertisment

ரயிலுக்காக காத்திருக்கும் நரி...3 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ரயில் பாதையில் ரயிலுக்காக காத்திருக்கும் நரியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய சவால்.

author-image
WebDesk
New Update
fox

ரயிலுக்காக காத்திருக்கும் நரியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் அலையலையாக படையெடுத்து வருகிறார்கள். நீங்களும் ஒருமுறை விளையாடிப் பாருங்கள், அதற்கு பிறகு, நீங்கள் தினமும் விளையாடுவீர்கள். இது வெறுமனே பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி கொடுக்கும் நல்ல பயிற்சி. 

Advertisment

fox

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ரயில் பாதையில் ரயிலுக்காக காத்திருக்கும் நரியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய சவால். அப்படி கண்டுபிடிச்சா நிங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்  ஒரு சுவாரசியமான விளையாட்டு. மனிதர்களுக்கு எப்போதும் தேடலில் ஒரு பெரும் ஆர்வம் இருக்கிறது. மனித நாகரிகமே தேடலில் தொடங்கி தேடலில் வளர்ந்தது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒவ்வொருவரும் பார்க்கும் கோணத்தை வைத்து அமைகிறது. பொதுவாக மனித மூளை ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்து கொள்வதற்கு ஒரு விதமாக பழக்கமாகி இருக்கும். இதில் மாறுபட்ட ஒரு இடத்தில் மறைந்திருக்கும் பொருட்களை அறியாமல் போகிறது. ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூலம் நீங்கள் காட்சிகளை கூர்மையாகப் பார்த்து அதன் முழு விவரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

fox

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ரயில் பாதையில் ரயிலுக்காக காத்திருக்கும் நரியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய சவால். அப்படி கண்டுபிடிச்சா நிங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரி எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.

fox

ஆனால், சிலர் இந்த படத்தில் நரி எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.

fox

இப்போது  நீங்கள் மிகவும் எளிதாக நரி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பாராடுகள். ஆனால், சிலர் இன்னும் நரி எங்கே இருக்கிறது எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் நரி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment