Advertisment

அழகான குடிசை வீடு.... மறைதிருக்கும் நரி... 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான குடிசை வீடு இருக்கும் இந்த படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்.

author-image
WebDesk
New Update
Fox 1

இந்த படத்தில் மறைதிருக்கும் நரியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: facebook/British Country Homes

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள், நாளெல்லாம் கணினியில் வேலை செய்து களைத்துப் போகிறவர்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது. மன அழுத்தங்களைக் குறைக்கிறது. மறைந்திருக்கும் உருவத்தைக் கண்டுபிடிக்கும்போது, உங்களுக்கு சாதித்த உணர்வைத் தருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களின் பிடித்தமான விளையாட்டாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

Fox 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான குடிசை வீடு இருக்கும் இந்த படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். இது உங்களை நிரூபிப்பதற்கான நேரம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பலவிதம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு உருவம் இருப்பது போல தோன்றும், ஆனால், இருக்காது. இல்லை என்று நினைத்தால் இருக்கும். இந்த இடத்தில் இருக்கும் என்று நினைத்து தேடினால், அது வேறு ஒரு இடத்தில் மறைக்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில் இருக்காது என்று விட்டுவிட்டு வேறு இடத்தில் தேடினால் நீங்கள் விட்ட இடத்தில் மறைந்திருக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஒரு தோற்ற மயக்கம் என்கிறார்கள். காட்சிப் பிழை என்கிறார்கள். கண்கட்டி வித்தை என்கிறார்கள். இதைவைத்து, ஒருவரின் மூளையின் ஆரோக்கியத்தை அளவிடுகிறீர்கள். ஒரு முறை விளையாடிப் பார்த்தால் அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போவீர்கள்.

Fox 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் British Country Homes முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான குடிசை வீடு இருக்கும் இந்த படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்க கெட்டிக்காரர். ஏனென்றால், மிக வேகமாக கண்டுபிடிக்க வேண்டிய சவால் இது. இது உங்களை நிரூபிப்பதற்கான நேரம். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

இந்த படத்தில் மறைந்திருக்கும் நரியைக் கண்டுபிடிப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது, 1... 2... 3... நேரம் முடிந்துவிட்டது.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில், நரி எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Fox 2

ஆனால், சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இன்னும் நரி எங்கே இருக்கிது என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். நரியைத் தரையில் தேடாதீர்கள், வீட்டின் மேல் கூர்மையாகப் பாருங்கள்.

நீங்கள் இப்போது நரியை மிக மிக எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள்.

ஆனாலும், சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரியைக் கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த படத்தில் நரி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Fox 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment