/indian-express-tamil/media/media_files/BIZ606SOCK6vEE6F0qPt.jpg)
இந்த படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Instagram/ superbritishgirl
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் நெட்டிசன்களின் மிகவும் பிடித்தனமான ஒரு விளையாட்டாக மாறியிருக்கிறது. இந்த புதிர்விளையாட்டு நெட்டிசன்களுக்கு அந்த அளவுக்கு பிடிக்க என்ன காரணம்? இந்த விளையாட்டு உங்களுக்கும் பிடிக்கும் ட்ரை பண்ணி பருங்கள்.
/indian-express-tamil/media/media_files/BIZ606SOCK6vEE6F0qPt.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால், முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகள் இல்யூஷன் சவால்கள் மிகவும் சுவாரசியமானது. நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறினோம். அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், அது உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும். உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். கண்டுபிடிக்க முடியாமல் திணறி நிற்கும்போது மின்னல் போல விடை தெரிந்து மறையும். ஆனால், உங்களால் கண்டுபிடிக்க முடியாது. வெளிச்சம் உங்களை வேறு எங்கோ தேடச் செய்யும்.
/indian-express-tamil/media/media_files/ALfAr6Bx8NavqmaeuUEq.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் superbritishgirl என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு நரி மறைந்திருக்கிறது. ஆனால், அது மேலோட்டமாகப் பார்த்தால், தெரியாது. அதை விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டும். அதனால், இந்த படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால், முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரி எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஒரு மாஸ்டர், உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/ALfAr6Bx8NavqmaeuUEq.jpg)
ஆனால், பலரும் இந்த படத்தில் நரி இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் மாஸ்டர்களாக இருப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் நரி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மரப் பலகையால் அமைக்கப்பட்ட வேலி அருகே கவனமாகப் பாருங்கள், நரி தென்படலாம்.
இப்போது நீங்கள் நரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/indian-express-tamil/media/media_files/chbRIWYYX50NMYxosUzC.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us