Advertisment

வாத்துகளை வேட்டையாட பாயும் நரி... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாத்துகளை வேட்டையாட பாயும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்க பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
Find the Fox

இந்த படத்துல வாத்துகளை வேட்டையாட பாயும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Getty

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை அதே நேரத்தில் வேடிக்கையானதும்கூட. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத்ட் தேடுவதைப் போன்றது. 

Advertisment

Find the Fox

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாத்துகளை வேட்டையாட பாயும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்க பலே கில்லாடி. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஏதோ ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டாகத்தான் தெரியும். ஆனால், இது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிக்கும். உங்கள் மன அழுத்தங்களில் இருந்து திசை திருப்பி ரிலாக்ஸாக இருக்க வைக்கும். அதனால்தான், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். உலகம் முழுவதும் நாள்தோறும் பல நூறு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் அதன் அளவில் சவாலானதுதான்.

Find the Fox

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Getty தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்ஹ்டை ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுகளுக்காக லாப நோக்கு இல்லாமல் வாசகர்களின் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாத்துகளை வேட்டையாட பாயும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்க பலே கில்லாடி. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த புதிர் மிகவும் தந்திரமானது.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் வாத்துகளை வேட்டையாட பாயும் நரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு எங்கள் பாராட்டுகள்.

Find the Fox

ஒருவேளை நீங்கள் இந்த படத்தில் நரியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். முதலில், நரியைக் கூர்மையான கழுகுப் பார்வையுடன் தேடுங்கள். படத்தை ஜூம் செய்து நெருக்கமாகப் பாருங்கள். இறுதியில் அது ஒரு மாய நரி என்பது தெரியும் பாருங்கள்.

Find the Fox

இன்னும் உங்களால் நரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. நரி எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும். ரிலாக்ஸாக இருக்க வைக்கும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment