Advertisment

அடர்ந்த புதரில் மறைந்திருக்கும் நரி... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், அடர்ந்த புதரில் மறைந்திருக்கும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்.

author-image
WebDesk
New Update
Fox 1

அடர்ந்த புதரில் மறைந்திருக்கும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Instagram/ barbarawolff

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களை மனதை ஆக்கிரமித்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவர்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. உற்சாகம் அளிக்கிறது. புதிர்களை புஸ்வானமாக்க யோசிக்க வைக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

Fox 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், அடர்ந்த புதரில் மறைந்திருக்கும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கிங். இந்த சவாலைத் தீர்ப்பவர்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நரியைப் போல தந்திரக்காரர். 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தால் உடனடியாக நெட்டிசன்கள் பரபரப்படைந்து தேடத் தொடங்கிவிடுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு த்ரில்லிங்கான உணர்வை அளிக்கிறது உற்சாகத்தை அளிக்கிறது. ரிலாக் செய்ய வைக்கிறது.

fox 2

இந்த படம் barbarawolff என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த புதரில் மறைந்திருக்கும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கிங். இந்த சவாலைத் தீர்ப்பவர்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நரியைப் போல தந்திரக்காரர். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

வனவிலங்குகளில் நரி தந்திரமிக்க விலங்காக கதைகளில் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. அதனாலேயே, இந்த படத்தில் மறைண்திருக்கும் நரியை கொஞ்சம் தந்திரமாக யோசித்து ஸ்மார்ட்டாகத் தேட வேண்டும்.

இந்த படத்தில் மறைந்திருக்கும் நரியைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு பாராட்டுகள். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் தந்திரக்காரர்தான். நீங்கதான் கிங்.

fox 3

ஒருவேளை, நீங்கள் இன்னும் நரியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment