scorecardresearch

இந்த காட்டுல மறைந்திருக்கும் நரியை 4 நொடிகளில் கண்டுபிடிச்சா… ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கிங் !

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் மறைந்துள்ள நரியை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் சவால். கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கிங். ஏனென்றால், ரொம்ப ஈஸி ஆனால் வேகமாக கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த காட்டுல மறைந்திருக்கும் நரியை 4 நொடிகளில் கண்டுபிடிச்சா… ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கிங் !

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் நுற்றுக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் என்றால் ஒன்றுமில்லை. அது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம், அது ஒரு கண்கட்டி வித்தை. அது ஒரு சுவாரசியமான புதிர் விளையாட்டு. ஆனால், உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்விக்கும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் மறைந்துள்ள நரியை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் சவால். கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிரை விடுவிப்பதில் நீங்கதான் கிங். ஏனென்றால், இந்த புதிர் மிகவும் எளிமையானது. ஆனால், விரைவாக கண்டுபிடிக்க வேண்டும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது என்று கூறினோம் இல்லையா? அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்க்கத்தான் எளிமையாக இருக்கும். ரொம்ப எளிதாக விடையைக் கண்டுபிடித்துவிடலாம் என்று தேடத் தொடங்கினால், அது உங்கள் கண்களை ஏமாற்றும், தீவிரமாகத் தேடினால், உங்கள் மூளையைக் குழப்பும், மிகவும் தீவிரமாகத் தேடினால் உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். வடிவேலு பாணியில் ஸ்பா… முடியல என்று நிற்கும்போது விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பிரைட்சைட் என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு காட்டுப் பகுதியில் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மரங்கள் நிறைந்துள்ளது. ஆனால், இந்த காட்டில் ஒரு நரி மறைந்துள்ளது. அந்த நரியை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்துவிட்டால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களைத் தீர்ப்பதில் நீங்கதான் கிங். ஏனென்றால், இந்த புதிர் மிகவும் எளிதானது. ஆனால், விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

காட்டு விலக்குகளில் நரி தந்திரமான விலங்கு என்று கதைகளில் கூறுவார்கள். அதனால், மறைந்துள்ள நரியைக் கண்டுபிடிக்க கொஞ்சம் தந்திரமாகவும் ஸ்மார்ட்டாகவும் தேடினால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

நீங்கள் இந்நேரம் காட்டில் மறைந்திருக்கும் நரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே கிங்தான், உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, இன்னும் நீங்கள் நரியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். நரி மரத்தடியில் இருக்கிறது. படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்து நரியைக் கண்டுபிடியுங்கள்.

நரியைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் நல்லது. கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிறவையாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden fox within 4 seconds you are king