குடைபிடித்துச் செல்லும் மக்கள்... மழையில் நனையும் தவளை... 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மக்கள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்துச் செல்லும்போது ஒரு தவளை மட்டும் மழையில் நனைகிறது. அந்த தவளை எங்கே இருக்கிறது என 7 நொடிகள்இல் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மக்கள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்துச் செல்லும்போது ஒரு தவளை மட்டும் மழையில் நனைகிறது. அந்த தவளை எங்கே இருக்கிறது என 7 நொடிகள்இல் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Frog 1

மழையில் நனையும் தவளை... 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்! Credited: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களைன் அடிக்‌ஷனாகி இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு தந்திரம்; ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் புதிர் விளையாட்டு. ஆனால், அது உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும். 

Advertisment

Frog 1

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவர் ஒரு படத்தை எப்படி பார்த்து உணர்கிறார். எந்த கோணத்தில் பார்க்க பழக்கப்பட்டிருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. 

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மக்கள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்துச் செல்லும்போது ஒரு தவளை மட்டும் மழையில் நனைகிறது. அந்த  தவளை எங்கே இருக்கிறது என 7 நொடிகள்இல் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ்.

Advertisment
Advertisements

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப்  பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற புதிர்களாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் ரீதியாக ஆளுமையையும் குறிப்பிடுகிறது. 

Frog 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. படத்தில் மக்கள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்துச் செல்லும்போது ஒரு தவளை மட்டும் மழையில் நனைகிறது. அந்த  தவளை எங்கே இருக்கிறது என 7 நொடிகள்இல் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் செம ஷார்ப்பானவர் என்பது உங்களுக்கே தெரியும்.

இந்த படத்தில் மழையில் நனையும் தவளையை சாதாரணமாகத் தேடினால் பார்வைக்கு சிக்காது. ஆனால், கழுகுக் கண்கொண்டு தேடினால் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். அதனால், நீங்கள் கழுகுக் கண்கொண்டு தேடிப்பாருங்கள். அப்போதாவது மறைந்திருக்கும் தவளை தெரியுதா என்று பாருங்கள். 

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் தவளையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 7 நொடிகளுக்குள் தவளையைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

Frog 2

ஒருவேளை, உங்களால் தவளையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சாலையோரத் தடுப்புகளில் கவனமாகப் பாருங்கள். தவளையைக் கண்டுபிடித்துவிடலாம். 

இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் தவளையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக தவளை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். 

Frog 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: