Advertisment

இந்த படத்தில் இருக்கும் ஒட்டகச் சிவிங்கியை 9 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள விலங்குகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஒட்டகச் சிவிங்கியை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது இணையத்தையும் சமூக வலைதளங்களையும் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யுஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் ஒரு முடிவில்லாத சுவார்சியமாக இருக்கிறது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள விலங்குகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஒட்டகச் சிவிங்கியை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் புதிர். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்களின் தீங்கில்லாத புதிய அடிக்‌ஷன். ஆப்டிகல் இல்யூஷன் பற்றி இவ்வளவு பில்டப் கொடுத்த பிறகு, அப்படியே சென்றுவிடாதீர்கள். நீங்களும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடை தேடுங்கள். அதன் சுவாரசியத்தை அனுபவியுங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இது ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் வரிக்குதிரை, மான்கள் என கலவையாக இருக்கிறது. இந்த விலங்குகளில் ஒரு ஒட்டகச் சிவிங்கியும் கலந்திருக்கிறது. அந்த ஒட்டகச் சிவிங்கி எங்கே இருக்கிறது என்று 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், ஸ்மார்ட்டாக யோசித்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்களும் ட்ரை பண்ணுங்க.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் ஒட்டகச்சிவிங்கி எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் பலே கில்லாடி பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் ஒட்டகச்சிவிங்கியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ஒட்டகச்சிவிங்கி எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். ஒட்டகச்சிவிங்கி நீண்ட கழுத்துடன் இருக்கும் கவனமாகப் பாருங்கள்.

இப்போது ஒட்டகச்சிவிங்கி எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் ஒட்டகச்சிவிங்கியை அடையாளம் காணவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment