Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு சுவரில் டைல்ஸ் ஒட்டப்பட்டது போல தெரியும். ஆனால், அதில் ஒரு ஒட்டகச்சிவிங்கி மறைந்திருக்கிறது. 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே மாஸ்டர் நீங்கதான்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதெ உங்கள் கண்களை ஏமாற்றும் வேலை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்களை ஈர்க்கும் காந்தம்.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடியுங்கள் என்றதுமே நெட்டிசன்கள் பரபரப்பாகி தேடத் தொங்கி விடுகிறார்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் பார்ப்பதற்கு ஒரு சுவரில் டைல்ஸ் பதித்து இருப்பது போல தெரியும். ஆனால், அதில் ஒரு ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது. அது சாதாரணமாக பார்த்தால் தெரியாது. இல்யூஷன் செய்யப்பட்டிருக்கும் ஒட்டகச்சிவிங்கியை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களில் விடையைக் கண்டுபிடிப்பதில் மாஸ்டர் நீங்கள்தான். ஏனென்றால், இந்த படத்தில் ஒட்டகச்சிவிங்கியைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கியை கன்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்க ஜீனியஆஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் ஒரு டைல்ஸில் ஒட்டகச்சிவிங்கியின் தலையைக் குறிப்பிடும் விதமாக கண்களுக்கு பதில் ஒரு கருப்பு புள்ளி இருக்கிறது. படத்தை நன்றாக உற்றுப்பார்த்து ஒட்டகச்சிவிங்கியைக் கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் ஒட்டகச்சிவிங்கியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஒட்டகச்சிவிங்கி எங்கே மறைந்திருக்கிறது என்று காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“