Advertisment

நத்தைகளுக்கு இடையே ஒரு இதயம்... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் உண்மையான லவ்வர்!

Optical illusion: இந்த காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வண்ண வண்ண நத்தைகளுக்கு இடையே மறைந்திருக்கும் இதயத்தை 14 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் காதல் பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
heart

Credit: Gergely Dudas Dudolf

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: காதலர் தினம் நெருங்கிவிட்டதால் கொண்டாட காதலர்கள் தயாராகி வரும் சூழலில், ஆப்டிகல் இல்யூஷன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன, அதனால், காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் வெளியாகி காதலர்களையும் நெட்டிசன்களையும் ஈர்த்து வருகிறது. 

Advertisment

heart

இந்த காதலர் தின சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் வண்ண வண்ண நத்தைகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஒரு இதயத்தை 14 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் காதல் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள்தான் உண்மையான லவ்வர். 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகைகளாக உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சி அல்லது ஓவியத்தை பார்க்கும்போது மூளை எப்படி புரிந்துகொள்கிறது என்பதை செய்து மனதை மயக்கி திகைக்க வைக்கும். ஒரு படத்தை அல்லது காடிச்யைப் பார்க்கும்போது பொதுவாக மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான விஷயங்களைப் பார்க்க முடியும் என்பது உண்மை. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனோ பகுப்பாய்வுத் துறையில் ஒரு பகுதியாக உள்ளது. அதனால், ஒரு காட்சியை நீங்கள் எப்படிப் பார்த்து உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகின்றனர். 

இந்த ஆண்டு காதலர் தின கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காதலர் தினத்தைக் கொண்டாட காதலர்கள் தயாராகி வருகிறார்கள். காதலர் தினம் என்றாலே காதலைப் போல, காதல் குறியீடான ஹார்ட்டும் (இதயம்) ஸ்பெஷல்தான். அதனால், இந்த காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இதயத்தைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.

heart 2

இந்த ஓவியம் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள் வரைவதில் பிரபலமான ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப்  வரைந்தது. இந்த ஓவியத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த காதலர் தின சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் இந்த காதலர் தின சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் வண்ண வண்ண நத்தைகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஒரு இதயத்தை 14 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் காதல் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள்தான் உண்மையான லவ்வர். ஏனென்றால், ரொமாண்டிக் நபர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

இந்த காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் புதிரில், நீங்கள் இந்நேரம் இதயத்தைக் கண்டுபிடித்து உண்மையான லவ்வர் என்பதை நிரூபித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு காதலர் தின வாழ்த்துகள்.

heart 2

ஒருவேளை உங்களால் இந்த ஓவியத்தில் வண்ண வண்ண நத்தைகள் இடையே மறைந்திருக்கும் இதயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக அந்த இதயம் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டுகிறோம் பாருங்கள்.

heart

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

       

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment