/indian-express-tamil/media/media_files/U2592Ac5V1Bi0DTmiXEc.jpg)
பன்றித் தொழுவத்தில் மறைந்திருக்கும் நீர்யானையை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Radiomitre
பன்றித் தொழுவத்தில் மறைந்திருக்கும் நீர்யானையை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Radiomitre
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவால் விடும் அதே நேரத்தில், கவர்ச்சிகரமான காட்சி நிகழ்வுகளையும் காட்டி மனதை மயக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொதுவாக மனதைக் கவரும் படங்கள் அல்லது சில பொருள்கள் அல்லது விலங்குகளின் ஓவியங்கள் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும். மனித மூளை யதார்த்தத்திலிருந்து வேறுபட்ட ஒன்றை உணரும் காட்சி நிகழ்வுகள் இருக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் ஓவியத்தில் பன்றித் தொழுவத்தில் மறைந்திருக்கும் நீர்யானையை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. நீங்கள் புத்திசாலி என்று காட்டுவதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அவற்றில் ஒரு உருவம் உண்மையில் இல்லை என்று நினைக்கை வைத்து நம்மை முட்டாளாக்கும் அல்லது இல்லாத உருவத்தைப் பார்க்க வைத்து நம் கண்களை ஏமாற்றும். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களின் குறிக்கோள், உண்மையில் இல்லாததை அல்லது மேலோட்டமான பார்வையில் தெரியாமல் மறைந்திருப்பதைக் கண்டறிய முயற்சிப்பதாகும். இன்று உங்களுக்காக ஒரு வேடிக்கையான, உற்சாகமான மற்றும் சவாலான ஆப்டிகல் இல்யூஷன் சவால் காத்திருக்கிறது. உங்கள் மனதை குழப்பம் அடையச் செய்ய தயாராக இருங்கள். இது ஒரு சுவாரசியமான குழப்பம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Radiomitre தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் அழகழகான பன்றிகள் உள்ள பன்றித் தொழுவம் வரையப்பட்டுள்ளது. இந்த பன்றித் தொழுவத்தில் ஒரு நீர் யானை மறைந்துள்ளது. அந்த நீர்யானை எங்கே மறைந்திருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் புத்திசாலி. நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். நீங்கல் புத்திசாலி என காட்டுவதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பன்றித் தொழுவத்தில் மறைந்திருக்கும் நீர்யானையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்டுள்ள நீர்யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் நீர்யானை இல்லை என்று கூறுகிறார்கள். நீர்யானையைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் நீர்யானை பன்றிகளைப் போலவே கருப்பு நிறத்தில் கவனமாகப் பாருங்கள். நீர்யானை இருப்பது தெரியும்.
இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் நீர்யானையை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, நீர்யானை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.