Advertisment

ஆற்றில் வலம் வரும் நீர்யானை... 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றில் வலம் வரும் நீர்யானை எங்கே இருக்கிறது என 7 நொடிகள்இல் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

author-image
WebDesk
New Update
hippo 1

ஆற்றில் வலம் வரும் நீர்யானையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Fresherslive

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களைன் அடிக்‌ஷனாகி இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு தந்திரம்; ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் புதிர் விளையாட்டு. ஆனால், அது உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும்.

Advertisment

hippo 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றில் வலம் வரும் நீர்யானை எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப்  பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற புதிர்களாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் ரீதியாக ஆளுமையையும் குறிப்பிடுகிறது. 

hippo 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆற்றில் வலம் வரும் நீர்யானை எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் செம ஷார்ப்பானவர் என்பது உங்களுக்கே தெரியும்.

இந்த படத்தில் ஆற்றில் வலம் வரும் நீர்யானை எங்கே இருக்கிறது என சாதாரணமாகத் தேடினால் பார்வைக்கு சிக்காது. ஆனால், கழுகுக் கண்கொண்டு தேடினால் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். அதனால், நீங்கள் கழுகுக் கண்கொண்டு தேடிப்பாருங்கள். அப்போதாவது மறைந்திருக்கும் நீர்யானை தெரியுதா என்று பாருங்கள். 

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் நீர்யானையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 7 நொடிகளுக்குள் நீயானையைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

hippo 2

ஒருவேளை, உங்களால் நீர்யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். ஆற்றின் நடுவே உள்ள பாறைகள் அருகே கவனமாகப் பாருங்கள். நீர்யானையைக் கண்டுபிடித்துவிடலாம். 

இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் நீர்யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக நீர்யானை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். 

hippo 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment