scorecardresearch

புல்வெளியில் மேயும் நீர் யானை… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காட்டில் உள்ள புல்வெளியில் நீர்யானை ஒன்று இருக்கிறது. அந்த நீர் யானை எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங்.

புல்வெளியில் மேயும் நீர் யானை… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடம் மாயாஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடையைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் உங்கள் கவலைகளை மறந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ரிலாக்ஸாக தேடிக்கொண்டே இருப்பீர்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காட்டில் உள்ள புல்வெளியில் நீர்யானை ஒன்று இருக்கிறது. அந்த நீர் யானை எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங்.

ஆப்டிகல் இல்யூஷன் பல வகைகளாக இருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கிற விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என சவால் விடப்படுகிறது. அதே போல, இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதை வைத்து உங்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது இன்னொரு வகை. இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சவால் விடுவது இன்னொரு வகை இப்படி பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு. அதுமட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் உங்கல் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால், மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூப்பில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் விலங்குகள் நடமாடும் நீர் நிறைந்த புல்வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புல்வெளியில் ஒரு நீர்யானை இருக்கிறது. அந்த நீர் யானை எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி நீர்யானையை 10 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் கிங் நீங்கள்தான்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் நீர்யானை எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் நீர்யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நீர்யானை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் நடுவில் பாருங்கள்.

இப்போது நீர்யானிஅ எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் நீர்யானையை அடையாளம் காணவில்லை என்றால் நீர்யானை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden hippopotamus in this photo within 10 seconds