Advertisment

கடற்கரையோரம் ஓய்வெடுக்கும் குதிரை... 3 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடற்கரையோரம் ஓய்வெடுக்கும் குதிரையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் குதிரையைப் போல செம ஸ்பீடு பாஸ்.

author-image
WebDesk
New Update
Horse 3

கடற்கரையோரம் ஓய்வெடுக்கும் குதிரையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் சுவாரசியத்துக்கும் பஞ்சம் இல்லாத ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் என்றால் அது மிகையல்ல. அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வெறித்தனமாக விடைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

Advertisment

Horse 3

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடற்கரையோரம் ஓய்வெடுக்கும் குதிரையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் குதிரையைப் போல செம ஸ்பீடு பாஸ். உங்கள் தேடும் வேகத்தைக் காட்டுவதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடுக்கப்படும் சவால்கள், மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற பார்வைக்கோணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு கேட்கப்படுகிறது. 

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையில் துப்பறியும் வேலை. 

Horse 3

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு அழகான கடற்கரை. இந்த கடற்கரையோரம் மலை போல ஒரு மண்மேடு, இந்த கடற்கரையில் ஒரு குதிரை ஓய்வெடுக்கிறது. அந்த குதிரை எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் குதிரையைப் போல செம ஸ்பீடு பாஸ். உங்கள் தேடும் வேகத்தைக் காட்டுவதற்கான நேரம் இது. முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் குதிரை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.  ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பதில் தேடும் வேகத்தில் நீங்கள் குதிரையைப் போல செம ஸ்பீடு பாஸ். உங்களுக்கு பாராட்டுகள். 

Horse 3

ஒருவேளை உங்களால் இன்னும் குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த குதிரை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். குதிரையின் உடல் தெரியும்.

இப்போது நீங்கள் மிகவும் எளிதாகக் குதிரையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஒருவேளை நீங்கள் இன்னும் குதிரையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் உங்களுக்காக குதிரை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Horse 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment