Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையம் முழுவதும் நிரம்பி வழிறது. ஆனால், அது இன்னும் போதவில்லை. ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகள் இணையவாசிகளுக்கு தீரா தாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியில் நாளெல்லாம் வேலை செய்து சோர்ந்து போகும்போதெல்லாம், புத்துணர்வு பெறவும் ரிலாக்ஸ் செய்யவும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை நோக்கி வருகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் அவர்களுக்கு புத்துணர்வு அளிப்பதோடு, அவர்களின் கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி மூடிய மலைப் பகுதியில் குதிரை எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இதுவரை 1% பேர்கள் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு மிகவும் கடினமான சவால். நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். கூர்மையான பார்வையுடைய 1% பேர்களில் ஒருவராக இடம் பெறுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் காட்சி உணர்வையும் சிக்கலைத் தீர்க்கும் திறனையும் சோதிக்க சிறந்த வழியாகும். பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியைப் பார்க்கும்போது பார்க்கும் இடத்தில் உள்ள எல்லா பொருள்களையும் விரங்களையும் 100% முழுவதுமாக அறிவதில்லை. அவர்களுக்கு தேவையான, அவர்கள் கவனம் செலுத்துகிற விஷயங்கள் பொருள்களை மட்டுமே அறிகிறார்கள். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களின் பார்வைத் திறனை கவனிக்கும் திறனை மேம்படுத்துகின்றனர். நீங்கள் யோசிக்கும் திறனை சோதனை செய்கிறது. அதனால், இது கண்ணுக்கும் மூளைக்கும் மட்டுமல்லாமல் மனதுக்கும் சிந்தனைக்கும் ஒரு நல்ல பயிற்சிதான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பேவ் டூலிட்டில் (Bev Doolittle) என்பவர் உருவாக்கியுள்ளார். பனி மூடிய மலையில் குதிரை எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இந்த சவாலில் இதுவரை 1% பேர் மட்டுமே குதிரையைக் கண்டுபிடித்து சாதித்திருக்கிறார்கள். இது ஒரு கடினமான சவால். நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். கூர்மையான பார்வையுடைய 1% பேர்களில் ஒருவராக இடம் பெறுங்கள்.
இந்நேரம் நீங்கள் குதிரை எங்கே மறைந்துள்ளது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். மிகவும் கூர்மையான பார்வையும் கவனிக்கும் திறனும் உள்ள 1% பேர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குதிரையைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. ஏதாவது குறிப்பு தர முடியுமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். பனி மூடிய பகுதிகளைக் கவனமாகப் பாருங்கள். குதிரை இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. குதிரையின் வால் அல்லது தலை போன்ற வடிவங்களைத் தேடுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷனில் உங்கள் புறப் பார்வையைப் பயன்படுத்தவும். நமது மையப் பார்வையை விட நமது புறப் பார்வை அதிக நுண்ணுணர்வு கொண்டது. விலகி இருந்து பார்க்க முயற்சி செய்யுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 7 வினாடிகளுக்குள் குதிரையைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விட்டு விளையாடுங்கள்.
உங்களுக்காக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குதிரை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று விளையாடுங்கள். அது உங்களின் கவனிக்கும் திறனை கூர்மையாக்கும். கண்ணுக்கும் மூளைக்கும் மனதுக்கும் வேலை கொடுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.