Advertisment

குதிரை இருக்கு… சவாரி செய்பவர் எங்கே? 5 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப்பான ஜீனியஸ்!

Optical illusion: இந்த பழைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குதிரை இருக்கு? குதிரை சவாரி செய்யும் மனிதர் எங்கே இருக்கிறார் என்று 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப்பான ஜீனியஸ்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge image credit: PInterest

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், காட்சிகள் பல நூற்றாண்டுகளாக மனித மனதைக் கவர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. உங்கள் பார்வையில் தந்திரமாக விளையாடி மனதைக் கவரும் படங்கள் முதல் தர்க்கத்தை மீறி மனதை மயக்கும் வடிவமைப்புகள் வரை, ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் கற்பனையின் எல்லைகளை விரிவுபடுத்துவதாக உறுதியளிக்கின்றன.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குதிரையில் சவாரி செய்யும் மனிதரை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப்பான ஜீனியஸ். இது மிகவும் கடினமான சவால்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களின் நோக்கம் உங்கள் வெற்றுப் பார்வையில் மறைந்திருப்பதைப் பார்ப்பதாகும். இந்த புதிர்கள் உங்கள் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கவும், விவரங்களுக்கு உங்கள் கவனத்தை மேலும் அளிப்பதை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும். எனவே, இன்று உங்களுக்காக நாங்கள் தயார் செய்துள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் புதிருக்கு நீங்கள் தயாரா இருங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பழைய கோட்டோவியம். இந்த படம் தளத்தில் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு வீட்டு முன்பு ஒரு குதிரை இருக்கிறது. வீட்டுகுள் ஒரு மனிதர் இருக்கிறார். ஆனால், குதிரையில் சவாரி செய்யும் மனிதர் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறார். அந்த மறைக்கப்பட்ட குதிரையில் சவாரி செய்யும் மனிதரை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப்பான ஜீனியஸ். இது மிகவும் கடினமான சவால்.

நீங்கள் இந்நேரம் குதிரையில் சவாரி செய்யும் மனிதரைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே செம ஷார்ப்பான ஜீனியஸ்.

ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். படத்தை திருப்பி பாருங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் எங்கே குதிரையில் சவாரி செய்பவர் எங்கே இருக்கிறார் என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருப்பதால், நிறைய ஆப்டிகல் இல்யுஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment