scorecardresearch

மறைந்திருக்கும் மனித முகங்கள்… 20 நொடிகளில் மொத்தமாக கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு மனிதன் துப்பாக்கியுடன் கம்பீரமாக நிற்கும் கோட்டோவியத்தில் எத்தனை மனித முகங்கள் மறைந்திருக்கிறது என்று 20 நொடிகளில் சரியாகக் கூறினால் நீங்கதான் ஜீனியஸ். நீங்கள் ஜீனியஸ் என்பதை நிரூபியுங்கள்.

மறைந்திருக்கும் மனித முகங்கள்… 20 நொடிகளில் மொத்தமாக கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஒரு தோற்ற மயக்கம், உங்கள் கண்களை ஏமாற்றும் மாயாஜாலம். உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் நீங்கள்தான் வெற்றியாளர்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு மனிதன் துப்பாக்கியுடன் கம்பீரமாக நிற்கும் கோட்டோவியத்தில் நிறைய மனித முகங்கள் மறைந்திருக்கிறது. மொத்தம் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று 20 நொடிகளில் சரியாகக் கூறினால் நீங்கதான் ஜீனியஸ். நீங்கள் ஜீனியஸ் என்பதை நிரூபியுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விஷுவல் இல்யூஷன் படங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்க்கும்போது, அந்த காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்வதில் ஏற்படும் மாயை அல்லது தோற்ற மயக்கம்தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மாயை. அதாவது நாம் கண்களால் பார்த்த காட்சியை அல்லது படத்தை தெளிவாக உணர முடியாது. அந்த படத்தை அல்லது காட்சியை நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது ஏமாந்துபோகிறோம் என்று அர்த்தம்.

Pinterest தளத்தில் வெளியாகி உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை மனித முகங்கள் மறைந்திருக்குக்கிறது என்பதை ஜீனியஸ்களால் மட்டுமே 20 நொடிகளில் சரியாகக் கண்டுபிடித்துக் கூற முடியும். இதுவரை 1% பேர்கள் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த 1% ஜீனியஸ்களின் பட்டியலில் நீங்களும் சேர வேண்டும் என்றால் மனித முகங்களைக் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை மனித முகங்கள் மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் அந்த1% பேர் ஜீனியஸ்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் மனித முகங்கள் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், சிலர் 1 அல்லது 2 மனித முகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மேலும் சில மனித முகங்கள் மறைந்திருக்கின்றன.

சிலர் இந்த படத்தில் மொத்தம் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் எத்தனை மனித முகங்கள் மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். நீங்கள் கண்டுபிடித்த மனித முகங்கள் உடன் ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden human faces in this image within 20 seconds you are genius