Advertisment

காட்டில் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் ஜாகுவார்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிரேட் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் ஜாகுவார் எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தா நிஜமாவே நீங்கள் கிரேட் பாஸ்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல. ஆனால், அது உங்களுக்கு தேடல், த்ரில்லிங், குழப்பம், ஆச்சரியம் என கலவையான உணர்வுகளை அனுபவமாக்கும். ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை ஏற்று ஒருமுறை விளையாடிப் பாருங்கள், அதற்குபிறகு உங்களை யாராலும் தடுக்கவே முடியாது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் ஜாகுவார் எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தா நிஜமாவே நீங்கள் கிரேட் பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடித் தீர்க்கப்படுகிறது. அதிலும், சிங்கம், புலி, ஜாகுவார், கரடி, பாம்பு, யானையைக் கண்டுபிடியுங்கள் என்றால் மெர்சலாகி பரபரப்பாகி விடுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு உள்ளூர காட்டு விலங்குகளின் மீது இருக்கிற ஆர்வத்தை இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவால்களில் வெளிப்படுத்துகிறார்கள். சிங்கம், புலி, ஜாகுவார், கரடி என்றால் உற்சாகம் அடைந்து தேடுகிறார்கள். அந்த வரிசையில், இந்த படத்திலும் நீங்கள் ஒரு ஜாகுவாரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காட்டில் ஒரு ஜாகுவார் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் பார்வையாளர்களுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறது. அந்த ஜாகுவார் எங்கே மறைந்திருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கல் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் உள்ள விலங்குகளைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் கிரேட் பாஸ். ஏனென்றால், 5 நொடிகளில் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஜாகுவார் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கிரேட் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஆனால், பலரும் இந்த படத்தில் ஜாகுவாரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கிரேட் பாஸாக இருப்பவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் ஜாகுவார் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க படத்தின் கீழ்ப் பகுதியில் கவனமாகப் பாருங்கள். ஜாகுவார் சிக்கும்.

இப்போது நீங்கள் ஜாகுவாரைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கிரேட் பாஸ்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment