Optical illusion can you spot the hidden Jaguar in this image you are eagle eye person - ஆப்டிகல் இல்யூஷன் காட்டில் மறைந்திருக்கும் ஜாகுவார்... கழுகுப் பார்வை உள்ளவரா நீங்க... கண்டுபிடிக்க சவால் | Indian Express Tamil

காட்டில் மறைந்திருக்கும் ஜாகுவார்… கழுகுப் பார்வை உள்ளவரா நீங்க… கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள காட்டில் மறைந்திருக்கும் ஜாகுவார் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜாகுவாரை கழுக்குப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

காட்டில் மறைந்திருக்கும் ஜாகுவார்… கழுகுப் பார்வை உள்ளவரா நீங்க… கண்டுபிடிக்க சவால்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவாலகளில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்னவென்று பார்ப்போம்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள காட்டில் மறைந்திருக்கும் ஜாகுவார் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜாகுவாரை கழுக்குப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் என்ன சுவாரசியம் என்றால், ஆப்டிகல் இல்யூஷன்கள் பல வகை. முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஒருவரின் குணாதிசயங்களைக் கூறுவது ஒரு வகை. இரண்டாவது, சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவருடைய ஐக்யூ அளவு என்ன என்று சோதனை செய்கிற ஐக்யூட் டெஸ்ட் படங்கள் மற்றொரு வகை. ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என மிகவும் நுட்பமாக மறைக்கப்பட்ட விலங்குகளை, பொருட்களை சவால் விடுகிற அப்டிகல் இல்யூஷன் படங்கள் மற்றொரு வகை. அதிலும், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, சிறுத்தை, யானை கண்டுபிடியுங்கள் என்றாலே பரபரப்பாகி தேடி வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்கட்டி வித்தையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள காட்டில் ஒரு ஜாகுவார் சிறுத்தை மறைந்திருக்கிறது. அந்த ஜாகுவார் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆனால், அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே ஜாகுவார் என்பது எங்கே இருக்கிறது என்று விரைவாக கண்டுபிடிக்க முடியும். நீங்கள் கழுகுப் பார்வை உள்ளவரா? ஜாகுவார் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள காட்டில் மறைந்திருக்கும் ஜாகுவார் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு மிகவும் கூர்மையான கழுகுப் பார்வைதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் ஜாகுவார் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கழுகுப் பார்வை உள்ளவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் ஜாகுவார் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். ஜாகுவார் தரையில் மட்டுமல்ல மரத்திலும் இருக்கலாம்.

இப்போது நீங்கள் ஜாகுவார் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு கழுகுப் பார்வைதான். ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden jaguar in this image you are eagle eye person