Advertisment

காட்டில் பதுங்கி இருக்கும் ஜாகுவார்… 5 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஒரு ஜாகுவார் மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, 10 நொடிகளில் ஜாகுவாரைக் கண்டுபிடிங்க, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge picture: Fresherslive

Optical illusion game: இந்த ஆப்டிகள் இல்யூஷன் படங்கள், பொதுவாக, கண்டுபிடிங்க என்று உங்கள் கவனத்தை வேறு எங்கோ திருப்பி விட்டுவிட்டு விடையை வேறு எங்கோ மறைத்து வைத்திருக்கும். அந்த வகையில், இந்த படம் சற்று வித்தியாசமானது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உண்மையிலேயே கடினமானதுதான். இந்த காட்டில் ஒரு ஜாகுவார் மறைந்திருக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கானா சவால். படத்தைப் பாருங்கள்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற இணைய புதிர்களாக இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக் கூடியவையாக இருக்கிறது. அவை முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பமாகவும் தெரியும். இறுதியில் விடை தெரியும்போது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் பதுங்கியிருக்கும் ஜாகுவாரை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான்.

நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 5 நொடிகளுக்குள் ஜாகுவாரைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். காய்ந்த புல் சருகுகள் இடையே கவனமாகப் பாருங்கள். ஜாகுவார் பதுங்கி இருப்பது தெரியும்.

இன்னும் உங்களால் ஜாகுவாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இன்னொரு குறிப்பை தருகிறோம். சருகுகளில் ஜாகுவார் உறுமுவது தெரியும் பாருங்கள். இப்போது படத்தை பெரியதாக்கி நன்றாகப் பாருங்கள். இல்யூஷன் செய்யப்பட்டிருப்பது தெரியும்.

இன்னும் உங்களால் பதுங்கி இருக்கும் ஜாகுவாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். விடையைக் கீழே தருகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment