Optical illusion can you spot the hidden Jaguar withi Tiger in this image within 3 seconds - ஆப்டிகல் இல்யூஷன் புலி இருக்கும் காட்டில்... போட்டி போடும் ஜாகுவார்... 3 நொடிகளில் கண்டுபிடிக்க சவால் | Indian Express Tamil

புலி இருக்கும் காட்டில்… போட்டி போடும் ஜாகுவார்… 3 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உள்ள புலிக்கு போட்டியாக ஒரு ஜாகுவாரும் இருக்கிறது. அந்த ஜாகுவார் எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தா நிஜமாவே நீங்கள் சுறுசுறுப்பானவர்தான்.

புலி இருக்கும் காட்டில்… போட்டி போடும் ஜாகுவார்… 3 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது சீரியசான விளையாட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது உங்களை சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் செயல்படத் தயாராக்கும். ஆப்டிகல் இல்யூஷன் சவால் விளையாட்டை உங்களை வெறித்தனமாக விளையாடத் தூண்டும். அதற்குபிறகு உங்களை யாராலும் தடுக்கவே முடியாது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உள்ள புலிக்கு போட்டியாக ஒரு ஜாகுவாரும் இருக்கிறது. அந்த ஜாகுவார் எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தா நிஜமாவே நீங்கள் சுறுசுறுப்பானவர்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடித் தீர்க்கப்படுகிறது. அதிலும், சிங்கம், புலி, ஜாகுவார், கரடி, பாம்பு, யானையைக் கண்டுபிடியுங்கள் என்றால் மெர்சலாகி பரபரப்பாகி விடுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு உள்ளூர காட்டு விலங்குகளின் மீது இருக்கிற ஆர்வத்தை இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவால்களில் வெளிப்படுத்துகிறார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்கிறார்கள். ஆனால், இந்த விளையாட்டில் நெட்டிசன்கள் பயப்படாமல் கண்டுபிடிப்பார்கள். சிங்கம், புலி, ஜாகுவார், கரடி என்றால் இன்னும் உற்சாகம் அடைந்து தேடுகிறார்கள். அந்த வரிசையில், இந்த படத்திலும் நீங்கள் ஜாகுவாரைத்தான் தேடப் போகிறீர்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காட்டில் ஒரு புலி இருக்கிறது. அந்த புலிக்கு போட்டியாக ஒரு ஜாகுவார் இருக்கிறது. ஆனால், அந்த ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கல் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் சுறுசுறுப்பானவர். ஏனென்றால், 3 நொடிகளில் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புலி இருக்கும் காட்டில் மறைந்திருக்கும் ஜாகுவாரைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் சுறுசுறுப்பானவர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் ஜாகுவாரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சுறுசுறுப்பானவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் ஜாகுவார் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க படத்தின் கீழ்ப் பகுதியில் கவனமாகப் பாருங்கள். ஜாகுவார் சிக்கும்.

இப்போது நீங்கள் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் சுறுசுறுப்பானவர்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden jaguar with tiger in this image within 3 seconds