நாய்களுக்கு இடையே சிக்கிய பூனைக் குட்டி... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய்களுக்கு இடையே சிக்கிய பூனைக் குட்டியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்ப்டுகிறது.அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய்களுக்கு இடையே சிக்கிய பூனைக் குட்டியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்ப்டுகிறது.அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்.

author-image
WebDesk
New Update
cat 1

இந்த படத்தில் நாய்களுக்கு இடையே சிக்கிய பூனைக் குட்டியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Lord & Labradors

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக நெட்டிசன்கள் ஆர்வத்துடன் படையெடுத்து வருகிறார்கள். அதன் சுவார்சியத்தில் மயங்கிப் போகிறார்கள். நெட்டிசன்கள் வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள்.

Advertisment

cat 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய்களுக்கு இடையே சிக்கிய பூனைக் குட்டியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்ப்டுகிறது.அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப். இது நீங்கள் யாரென்று இந்த உலகத்திற்கு காட்டுவதற்கான சவால். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மனோ பகுப்பாய்வு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் ஒரு காட்சியைப் பார்த்து எப்படி உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. மனிதர்களின் மூளை பொதுவாக வெவ்வேறு கோணங்களில் இருந்து காட்சிகளை அல்லது படங்களை பார்க்க முடியும், ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் பார்க்கப்படும்போது வேறுபட்ட ஒரு காட்சியை உருவாக்குகிறது.

Advertisment
Advertisements

cat 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Lord & Labradors என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய்களுக்கு இடையே சிக்கிய பூனைக் குட்டியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்ப்டுகிறது.அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப். இது நீங்கள் யாரென்று இந்த உலகத்திற்கு காட்டுவதற்கான சவால். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் நாய்களுக்கு இடையே சிக்கிய பூனைக் குட்டியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

cat 2

ஆனால், சிலர் பூனைக்குட்டியை அடையாளம் காண முடியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் நடுவில் கூர்மையாகப் பாருங்கள். பூனைக் குட்டி தெரியும்.

நீங்கள் இப்போது மிகவும் எளிதாக பூனைக்குட்டியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், சிலர் இந்த படத்தில் பூனைக்குட்டியை அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பூனைக்குட்டி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

cat 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: