Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்கிற மனதை மருளச் செய்து குழப்பமடையச் செய்கிற படங்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம், கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரக்கூடியது. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையை நீங்கள் தலைகீழாக நின்றாலும் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான், இது உங்களுடைய மூளையின் திறனையும் மேம்படுத்தக் கூடியது என்கிறோம்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒட்டகச் சிவிங்கிகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. மிகவும் ஸ்மார்ட்டாக கூர்மையாகப் பார்த்து தேட வேண்டிய புதிர் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் இருப்பதைப் பார்க்கலாம். இந்த படங்கள் உண்மையில் இருப்பதை விட வித்தியாசமாக இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். யதார்த்தத்துடன் பொருந்தாத ஒன்றை உணரும்படி நம்மை ஏமாற்றும் விதமாக இந்த படங்கள் இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தோற்ற மயக்கம், நீங்கள் மயங்காமல் பார்க்க வேண்டும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு காட்சிப் பிழை, நீங்கள் பிழை இல்லாமல் பார்க்க வேண்டும். ஆப்டிகல் இல்யூஷன் ஒரு பெருங்குழப்பம், அதை நீங்கள் தெளிவாகப் பார்க்க வேண்டும். ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரம், அதை நீங்கள் பலே கில்லாடி போல பார்க்க வேண்டும். இது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. உங்கள் மூளையின் திறனை மேம்படுத்தவும் உதவும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒட்டகச் சிவிங்கிகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. மிகவும் ஸ்மார்ட்டாக கூர்மையாகப் பார்த்து தேடி விடை கண்டுபிடிக்க வேண்டிய புதிர் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... 5... 6... 7... உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது. நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மிக எளிதாக சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக சிறுத்தையைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் இடது பக்கம் கூர்மையாகப் பாருங்கள், சிறுத்தையின் தலை, ஒட்டகச் சிவிங்களின் தலைகளில் இருந்து வேறுபட்டு இருக்கும். கவனமாகப் பாருங்கள், சிறுத்தை சிக்கலாம்.
நீங்கள் இப்போது சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக சிலந்தி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.