scorecardresearch

கூட்டமாக செல்லும் பன்றிகள்… சிங்கிளாக வரும் சிறுத்தை… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் பன்றிகள் கூட்டமாக சென்றுகொண்டிருக்க சிங்கிளாக வரும் சிறுத்தை பன்றிகளை வேட்டையாடப் பார்க்கிறது. அந்த சிறுத்தையை 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க மாஸ்தான்.

கூட்டமாக செல்லும் பன்றிகள்… சிங்கிளாக வரும் சிறுத்தை… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விதவிதமாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மூழ்கிப்போகும் நெட்டிசன்கள் வெறித்தனமாக விடைதேடி வருகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் பன்றிகள் கூட்டமாக சென்றுகொண்டிருக்க சிங்கிளாக வரும் சிறுத்தை பன்றிகளை வேட்டையாடப் பார்க்கிறது. அந்த சிறுத்தையை 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க மாஸ்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. நவீன வாழ்க்கையின் வேலை நெருக்கடியில் சிக்கித் திணறும்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தான் பொழுதுபோக்கான புதிர்களைப் போட்டு சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. அதனால்தான் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களால் காந்தம்போல ஈர்க்கப்படுகிறார்கள்.

இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு காட்டுப் பகுதியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பன்றிகள் கூட்டமாக வருகிறது. ஒரு சிறுத்தை பன்றிகளை வேட்டையாடப் பார்க்கிறது. அந்த சிறுத்தையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். ஆனால், சிறுத்தையைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் கடினமானது.

இந்த படத்தில் பன்றிக் கூட்டங்களை வேட்டையாடப் பார்க்கும் சிங்கிளாக வரும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டால் நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் மாஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள். சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சிறுத்தை பன்றி கூட்டங்களில் இல்லை. பன்றிகளுக்கு பின்னால் இருக்கிறது.

இப்போது சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden leopard behind the pigs within 15 seconds