Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம் கண்களால் ஒரு படத்தை அல்லது காட்சியைப் பார்ப்பதன் மூலம் நாம் எளிதில் ஏமாற்றப்படுகிறோம் அல்லது தவறாகப் புரிந்துகொள்கிறோம். உண்மையான காட்சியையும் அதன் முழுமையான விவரங்களையும் அறிந்துகொள்ளச் செய்கின்றன ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுத்தைக் குட்டி எங்கே இருக்கிறது என 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கழுகு போன்ற கூர்மையான பார்வை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விஷுவல் இல்யூஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு காட்சியைப் பார்த்துப் புரிந்துகொள்ளும் உணர்வில், காட்சி அமைப்பால் ஏற்படும் ஒரு வகையான மாயையாகும். அவை காட்சி உணர்வால் வகைப்படுத்தப் படுகின்றன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. எளிமையான சொற்களில், சொல்வதென்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மாயையாகும். அதில் நாம் நம் கண்களால் பார்த்த காட்சி அல்லது படத்தை தெளிவாக உணர முடியாது. படம் அல்லது காட்சியை நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது எளிதில் ஏமாற்றப்படுகிறோம்.
இரண்டு சிறுத்தைகள் இருக்கும் இந்த படத்தை பிரபல காணுயிர் புகைப்படக் கலைஞர் மோகன் தாமஸ் படம்பிடித்தது. இந்த படத்தை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை நாம் ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்காக லாப நோக்கு இல்லாமல் சிறிது எடிட் செய்து பயன்படுத்துகிறோம்.
How many leopards ? https://t.co/lH3nnwnDhG
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 25, 2021
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டு சிறுத்தைகள் உள்ளன. தாய் சிறுத்தை மரக்கிளையில் அமர்ந்திருக்கிறது. ஆனால், அதன் அருகே சிறுத்தைக் குட்டியும் இருக்கிறது. ஆனால், மேம்போக்கான பார்வைக்கு சிறுத்தைக் குட்டி தெரியாது. கூர்மையான பார்வை உடையவர்களுக்கு மட்டுமே சிறுத்தைக் குட்டி தெரியும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுத்தைக் குட்டி எங்கே இருக்கிறது என 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கழுகு போன்ற கூர்மையான பார்வை. சிறுத்தைக் குட்டி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து உங்களின் கூர்மையான பார்வைத் திறனை வெளிப்படுத்துங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம் கண்களால் ஒரு படத்தை அல்லது காட்சியைப் பார்ப்பதன் மூலம் நாம் எளிதில் ஏமாற்றப்படுகிறோம் அல்லது தவறாகப் புரிந்துகொள்கிறோம். இது சற்று தந்திரமானதாக இருப்பதால், மக்கள் அதிக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆராய விரும்புகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எப்போதும் மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆராய்வது என்பது ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மூளை மற்றும் கண்களின் திறனையும் கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூரிய கண்கள் உள்ளவர்களால் மட்டுமே சிறுத்தைக் குட்டியைக் காண முடியும். உங்களால் இந்த ஆப்டிகல் இல்யூஷனில் சிறுத்தைக் குட்டியைக் கண்டுபிடிக்க முடியுமா?
இந்த ஆப்டிகல் இல்யூஷனில் கூரிய கண்கள் உள்ளவர்களால் மட்டுமே சிறுத்தைக் குட்டியைக் காண முடியும். மேலே உள்ள படத்திலிருந்து இந்த ஆப்டிகல் இல்யூஷனில் சிறுத்தைக் குட்டியை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? படத்தை கவனமாகப் பார்த்தால் மறைந்திருப்பதைக் கண்டறியலாம். சரியான பதிலை அறிய, ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் எக்ஸ் பக்கத்தில் மோகன் தாமஸின் படத்தை பகிர்ந்துள்ள இணைப்பை இங்கே தருகிறோம்.
How many leopards ? https://t.co/lH3nnwnDhG
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 25, 2021
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து பெரும்பாலானோர் குழப்பமடைந்துள்ளனர். இருப்பினும், சிலர் விரைவாக சிறுத்தை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துள்ளனர். மாறாக, மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த வைரல் ஆப்டிகல் இல்யூஷனில் சிறுத்தைக் குட்டியைக் கண்டறிவது கடினம். சிறுத்தைக் குட்டியை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், கீழே உள்ள படத்தில் சிறுத்தைக் குட்டி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.