Advertisment

காட்டில் கம்பீரமாக உலவும் சிறுத்தை... 3 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் கம்பீரமாக உலவும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
A Leopard one

காட்டில் கம்பீரமாக உலவும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Credit: Instagram/ da_realiris (Iris-Eileen Vlok)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் நெட்டிசன்கள் இடையே அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களை ஒரு முடிவில்லாத சுவாரசியத்தில் மூழகடித்துக் கொண்டிருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பினரும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று விளையாடி வருகிறார்கள்.

Advertisment

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் கம்பீரமாக உலவும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.

A Leopard two

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு தோற்ற மயக்கம். மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். மகாகவி பாரதி போல கவித்துவமாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை என்று கூறலாம். 

A Leopard two

இந்த படம் da_realiris (Iris-Eileen Vlok) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் கம்பீரமாக உலவும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள். 

A Leopard two

ஆனால், பலரும் இந்த படத்தில் சிறுத்தை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், பலே கில்லாடிகள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். காட்டில் கம்பீரமாக நடக்கும் சிறுத்தையைக் கண்டுபிடிக்கலாம்.

இப்போது நீங்கள் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

A Leopard three 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment