New Update
/indian-express-tamil/media/media_files/xMbJW2wuOmEGBEy2Os8U.jpg)
பனி மலையில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Facebook
/
பனி மலையில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Facebook
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடப்படும் சவால்கள் வெறுமனே அது படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடிப்பதாக மட்டுமில்லாமல் சில தகவல்களையும் சொல்வதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பனி மலையில் பதுங்கியிருக்கும் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ். உங்கள் வேகத்தை ஒரு முறை சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்படுகிறது அல்லது அதற்கு ஏற்ற படங்களைத் தேர்வு செய்து சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் ஒரு படத்தைக் கூர்மையாகப் பார்க்க பயிற்சி அளிக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் முகநூலில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பனி மலையில் பதுங்கியிருக்கும் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்ச நீங்க செம ஸ்பீடு பாஸ். உங்கள் வேகத்தை ஒரு முறை சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். வேகமும் விவேகமும் தேவை.
இந்த படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது, 1... 2... 3... நேரம் முடிந்துவிட்டது.
இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் பனி மலையில் பதுங்கியிருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதி செம ஸ்பீடு பாஸ், உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
நீங்கள் இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்காக சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.