scorecardresearch

மரத்தில் மறைந்திருக்கும் சிறுத்தை… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப்.

மரத்தில் மறைந்திருக்கும் சிறுத்தை… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தாலே நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வந்து வெறித்தனமாக தேடி விடை கண்டுபிடிக்கிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கேட்கப்படும் புதிர், கணினியில் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும் நெட்டிசன்களை ரிலாக்ஸ் செய்ய வைத்து உற்சாகம் அளிக்கிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப். கூர்மையாகத் தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

நெட்டிசன்கள் மத்தியில் வனவிலங்குகள் வீடியோவுக்கு இருக்கும் அதே வரவேற்பு வனவிலங்குகளை கண்டுபிடிக்க சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஆயிரக் கணக்கில் வைரலாகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், அடர்த்தியாக இலைகள் கொண்ட ஒரு பெரிய மரத்தில் ஒரு சிறுத்தை மறைந்திருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப். கண்களை ஏமாற்றி உங்கள் மூளையை குழப்பும் இந்த படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

இந்நேரம் நீங்கள் மரத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden leopard in the tree within seconds you are sharp