Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது சீரியசான விளையாட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது உங்களை சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் செயல்படத் தயாராக்கும். ஆப்டிகல் இல்யூஷன் சவால் விளையாட்டை உங்களை வெறித்தனமாக விளையாடத் தூண்டும். அதற்குபிறகு உங்களை யாராலும் தடுக்கவே முடியாது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடித் தீர்க்கப்படுகிறது. அதிலும், சிங்கம், புலி, ஜாகுவார், கரடி, பாம்பு, யானையைக் கண்டுபிடியுங்கள் என்றால் மெர்சலாகி பரபரப்பாகி விடுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு உள்ளூர காட்டு விலங்குகளின் மீது இருக்கிற ஆர்வத்தை இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவால்களில் வெளிப்படுத்துகிறார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்கிறார்கள். ஆனால், இந்த விளையாட்டில் நெட்டிசன்கள் பயப்படாமல் கண்டுபிடிப்பார்கள். சிங்கம், புலி, ஜாகுவார், கரடி என்றால் இன்னும் உற்சாகம் அடைந்து தேடுகிறார்கள். அந்த வரிசையில், இந்த படத்திலும் நீங்கள் ஜாகுவாரைத்தான் தேடப் போகிறீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Amur Leopard 'The Invisible Far East Leopard'என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் மரத்தின் அருகே கீழ் பகுதியில் கவனமாகப் பாருங்கள். சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.