Advertisment

காட்டில் ஓய்வெடுக்கும் சிறுத்தை 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஓய்வெடுக்கும் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Leopard 1

Credit: Instagram/ arjdheer (Arjun Dheer)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வர்ணஜாலங்களில் மனதைக் மயக்கி சுவாரசியமாக்கும். நினைத்துப் பார்க்க முடியாட இடத்தில் தேடும் விலங்கை ஒளித்து வைத்து கண்ணாமூச்சி விளையாடும். 

Advertisment

Leopard 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஓய்வெடுக்கும் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க  முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஸ்பீடு பாஸ். ஏனென்றால், இது மிகக் குறுகிய நேரத்தில், மிக விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டிய சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போய் இருப்பவர்களுக்கு ரிலாக்ஸ் செய்யவும் உற்சாகம் அடையவும் உதவுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதில் ஒரு மாயாஜாலம் நடத்துகிறது. 

Leopard 2

இந்த படம்  arjdheer (Arjun Dheer) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் லாப நோக்கமில்லாமல் பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஓய்வெடுக்கும் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க  முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஸ்பீடு பாஸ். ஏனென்றால், இது மிகக் குறுகிய நேரத்தில், மிக விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டிய சவால்.

இந்நேரம் நீங்கள் உங்கள் கூர்மையான பார்வையின் மூலம் இந்த படத்தில் காட்டில் சிறுத்தை எங்கே இருக்கிறத் எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 3 நொடிகளுக்குள் குரங்கைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் செம ஸ்பீடு பாஸ். உங்களுக்கு பாராட்டுகள். 

Leopard 2

ஒருவேளை, உங்களால் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் உள்ள மரத்தில் பாருங்கள். படத்தை நன்றாக உற்றுப் பார்த்து சிறுத்தையைக் கண்டுபிடியுங்கள்.

இன்னும் உங்களால் இந்த படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக சிறுத்தை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து வட்டமிட்டு காட்டுகிறோம். 

Leopard 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment