Optical illusion can you spot the hidden leopard in this image within 15 seconds you are lion - ஆப்டிகல் இல்யூஷன் எப்படி தேடினாலும் சிறுத்தை சிக்காது... 15 நொடிகளில் கண்டுபிடிச்சா சிங்கம் நீங்கதான் | Indian Express Tamil

எப்படி தேடினாலும் சிறுத்தை சிக்காது… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா சிங்கம் நீங்கதான்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், நீரோடை பாயும் பசுமையான காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நீங்கள் எப்படி தேடினாலும் சிறுத்தை சிக்காது.

எப்படி தேடினாலும் சிறுத்தை சிக்காது… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா சிங்கம் நீங்கதான்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வேங்கைகளைத் தேடுவதுதான் இணையத்தில் நெட்டிசன்களின் மிகப்பெரிய வேடிக்கை. அதிலும் சிங்கம், புலி, சிறுத்தையைத் தேடுங்கள் என்றால், வெறித்தனமாகத் தேடுகிறார்கள். ஆனால், இந்த வேடிக்கை விளையாட்டு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், நீரோடை பாயும் பசுமையான காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நீங்கள் எப்படி தேடினாலும் சிறுத்தை சிக்காது. அதையும் தாண்டி கண்டுபிடிச்சா நீங்கள்தான் சிங்கம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாக மாறியிருக்கிறது. இந்த அடிக்‌ஷன் மோசமான அடிக்‌ஷன் இல்லை. ஜாலியான அடிக்‌ஷன். உங்கள் தேடும் திறனையும் கூர்மையான பார்வைத் திறனையும் மேம்படுத்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் காட்டு விலங்குகளைத் தேடுங்கள் என்றால், நெட்டிசன்கள் ஆர்வம் காட்டாறு போல பாய்கிறது. வேங்கைகளைத் தேடுங்கள் என்றால், வெறித்தனமாகத் தேடுகிறார்கள். இந்த படத்தில் நீங்கள் ஒரு சிறுத்தையைத் தேட வேண்டும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்லது. ஒரு அழகான பசுமையான காட்டில், நீரோடை சலசலத்து ஓடுகிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் இந்த அழகான இடத்தில் ஒரு ஆபத்தான சிறுத்தை இருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நீங்கள் எப்படி தேடினாலும் சிறுத்தை சிக்காது. ஆனால், ஸ்மார்ட்டாக தேடினால் சிறுத்தையைக் கண்டுபிடிக்கலாம். சிறுத்தையைக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் தான் சிங்கம். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் சிறுத்தை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் சிங்கம் என்று அழைக்கப்படுபவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மேல் பகுதியில் பாருங்கள். சிறுத்தை சிக்கலாம்.

இப்போது நீங்கள் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் சிங்கம்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden leopard in this image within 15 seconds you are lion