Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் அதிரிபுதிரியாக கலக்கி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பினரும் ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டை விளையாடி வருகிறார்கள். ஒருமுறை விளையாடிப் பாருங்கள் அதற்குப் பிறகு, விளையாடிக் கொண்டே இருப்பீர்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் புதருக்குள் மறைந்திருக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் மத்தியில் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, பாம்பு போன்ற விலங்குகளை நெட்டிசன்கள் வெறித்தனமாகக் தேடிக் கண்டுபிடித்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தீராத சுவாரசியத்தில் நெட்டிசன்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், தோற்றமயக்கம், காட்சிப்பிழை, பெருங்குழப்பம், பெரும் ஆச்சரியம். விளையாடிப் பாருங்கள் எல்லாம் அனுபவமாகும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில், காட்டில் ஒரு புதருக்குள் சிறுத்தை ஒன்று மறைந்திருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க புத்திச்சாலி. ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே புதரில் மறைந்திருக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் புத்திசாலி என்பதைக் காட்டுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் சிறுத்தை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் புத்திசாலிகளாக இருப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மடத்தின் மத்தியப் பகுதியில் கவனமாகப் பாருங்கள். சிறுத்தை சிக்கலாம்.
இப்போது நீங்கள் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் புத்திசாலிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.