Optical illusion can you spot the hidden Leopard in this image within 5 seconds an open challenge - ஆப்டிகல் இல்யூஷன் படம் காட்டாறு பாயும் பசுமையான காடு... மறைந்திருக்கும் சிறுத்தை... 5 நொடிகளில் கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச் | Indian Express Tamil

காட்டாறு பாயும் பசுமையான காடு… மறைந்திருக்கும் சிறுத்தை… 5 நொடிகளில் கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டாறு பாயும் பசுமையான காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் கிங் நீங்கதான்.

காட்டாறு பாயும் பசுமையான காடு… மறைந்திருக்கும் சிறுத்தை… 5 நொடிகளில் கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களை மகாகவி பாரதியின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை என்று கவித்துவமாகக் கூறலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டாறு பாயும் பசுமையான காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் கிங் நீங்கதான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், முதல் தேடலில் எளிதாக இருக்கும். இரண்டாவது தேடலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. எங்கே இருக்கிறது என்று தொடர்ந்து தேடும்போது உங்கள் மூளையக் குழப்பி முழியைப் பிதுக்கும் பெருங்குழப்பம். தேட முடியாமல் திணறி நிற்கும்போது மின்னல் அடித்தாற்போல தோன்றி மறையும், மொத்தத்தில் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாகத் தேடினால் மறைந்திருக்கும் விலங்கை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காட்டாறு பாயும் ஒரு பசுமையான காட்டில் ஒரு சிறுத்தை மறைந்திருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங் பாஸ். ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டாறு பாயும் பசுமையான காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் சிறுத்தை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பாசி படர்ந்த மரத்தில் கவனமாகப் பாருங்கள். சிறுத்தை சிக்கலாம்.

இப்போது நீங்கள் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கிங்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden leopard in this image within 5 seconds an open challenge