scorecardresearch

சிறுத்தை பதுங்கியிருக்கு… சாதாரணமாக தேடினா சிக்காது… 18 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஹீரோ பாஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுத்தை இல்யூஷன் செயப்பட்டிருப்பதால் பலரும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியாமல், சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்டு வருகிறார்கள். நீங்கள் 18 நொடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் ஹீரோ.

சிறுத்தை பதுங்கியிருக்கு… சாதாரணமாக தேடினா சிக்காது… 18 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஹீரோ பாஸ்!

optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கம், புலி, சிறுத்தை, கரடியைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் உற்சாகமாகமாகிவ் வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருக்கிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரங்களும் காய்ந்த புல்வெளிகளும் இருக்கிறது. அதே நேரத்தில், அந்த இடத்தில் ஒரு சிறுத்தையும் இருகிறது. அந்த சிறுத்தையை `18 நொடிகளில் கண்டுபிடிக்க வெண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். சாதாரணமாக பார்த்தால் சிறுத்தை சிக்காது. கொஞ்சம் உன்னிப்பாகவும் ஸ்மார்ட்டாகவும் தேடினால், கண்டுபிடித்துவிடலாம். கண்டுபிடித்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்ட்டில் ஹீரோ பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுகள் ஏன் சுவாரசியமாக இருக்கிறது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், அது ஒரு தந்திரம், நீங்கள் பார்த்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஎமேஜிக், ஆனால், நீங்கள் கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக யோசித்தால் ஒன்றுமே இல்லை.

பிண்டெரெஸ்ட் (Pinterest) தளத்தில் வெளியாகி உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு காட்டுப் பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. யூடியூபில் வீடியோவாகப் பதிவேற்றப்பட்ட காட்சியில் மறைந்திருக்கும் சிறுத்தையை 18 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டுள்ளது. பலரும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நாமும் முயற்சி செய்து பார்த்துவிடலாம் என்று சவாலை ஏற்று சிறுத்தையைத் தேடி வருகின்றனர்.

இந்த படத்தில் சிறுத்தை இல்யூஷன் செயப்பட்டிருப்பதால் பலரும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியாமல், சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்டு வருகிறார்கள்.

ஆனால், இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்டுள்ள சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 18 நொடிகளுக்குள் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் ஹீரோ பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, உங்களால் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் சிறுத்தை தலை மட்டும் காட்டுகிறது. ஆனால், சாதாரணமாகப் பார்த்தால் சிறுத்தை சிக்காது. சல்லடை போட்டு தேடுங்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden leopard in this photo within 18 seconds youre hero